ஆஸ்திரேலியக் கோயில்கள்
Jump to navigation
Jump to search
அவுஸ்திரேலியக் கோயில்கள் எனப்படுபவை அவுஸ்திரேலியாவில் முறையான கட்டிட அமைப்புக் கொண்டனவாக உள்ள இந்துக் கோயில்கள் மற்றும் பௌத்த கோயில்களைக் குறிக்கும். அத்துடன் முறையான கோயில் கட்டிடம் அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள சில கோயில்களும் தற்காலிக கட்டிடங்களில் அமைந்துள்ளன.
இந்துக் கோயில்களின் பட்டியல்[தொகு]
அவுஸ்திரேலிய தலைநகர் மண்டலம்[தொகு]
நியூ சவுத் வேல்ஸ் மாநிலம்[தொகு]
- மின்டோ சிவன் கோயில்
- ஹெலன்ஸ்பேர்க் வெங்கடேஸ்வரர் கோயில்
- சிட்னி முருகன் கோயில்
- முக்தி குப்தேஷ்வர் மந்திர்
- சிட்னி துர்க்காதேவி தேவஸ்தானம்
- சிட்னி ஐயப்பன் கோயில்
- ஓர்பன் கிருஷ்ணன் கோயில்
- சிட்னி கற்பக விநாயகர் கோயில் [1]