ஆஸ்ட்ரிட் லிண்ட்கிரென்
ஆஸ்ட்ட்ரிட் லின்ட்கிரென் Astrid Lindgren | |
---|---|
![]() | |
பிறப்பு | ஆஸ்ட்ட்ரிட் அன்னா எலமிலியா எரிக்சன் நவம்பர் 14, 1907 விம்மர்பி, சுமாலாந்து, சுவீடன் |
இறப்பு | 28 சனவரி 2002 ஸ்டாக்ஹோம், சுவீடன் | (அகவை 94)
தொழில் | எழுத்தாளர் |
மொழி | சுவீடியம் |
தேசியம் | சுவீடன் |
காலம் | 1944 |
வகை | சிறுவர் புதினம், சித்திரக் கதைகள், திரைக்கதை |
குறிப்பிடத்தக்க விருதுகள் | Hans Christian Andersen Award for Writing 1958 Right Livelihood Award 1994 |
ஆஸ்ட்ரிட் லிண்ட்கிரென் (Astrid Anna Emilia Lindgren, 14 நவம்பர் 1907 – 28 சனவரி 2002) ஒரு சுவீடன் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் குழந்தைகளுக்காக நிறைய எழுதியுள்ளார். மே 2013 வரை இவர் அதிகமாக மொழிபெயர்க்கபட்ட எழுத்தாளர் பட்டியலில் 18வது இடத்தில் உள்ளார்.
வாழ்க்கை[தொகு]

சாமுவேல் ஆகஸ்ட் எரிக்சன் மற்றும் ஹன்னா சான்சன் அவர்களின் மகள். இவருக்கு இரண்டு தங்கைகள் மற்றும் ஒரு தம்பி உள்ளார். ஆஸ்ட்ரிட் லிண்ட்கிரென்னுடைய புத்தகங்கள் பல அவரது குடும்பத்தினர், குழந்தை பருவ நினைவுகள் மற்றும் இயற்கையை அடிப்படையாகக் கொண்டவை.
பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, ஆஸ்ட்ரிட் லிண்ட்கிரென் விம்மர்பையில் உள்ள ஒரு உள்ளூர் செய்தித்தாள் நிறுவனத்தில் வேலை செய்தார்.