உள்ளடக்கத்துக்குச் செல்

ஆஸ்ட்ரிட் லிண்ட்கிரென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆஸ்ட்ட்ரிட் லின்ட்கிரென்
Astrid Lindgren
பிறப்புஆஸ்ட்ட்ரிட் அன்னா எலமிலியா எரிக்சன்
(1907-11-14)14 நவம்பர் 1907
விம்மர்பி, சுமாலாந்து, சுவீடன்
இறப்பு28 சனவரி 2002(2002-01-28) (அகவை 94)
ஸ்டாக்ஹோம், சுவீடன்
தொழில்எழுத்தாளர்
மொழிசுவீடியம்
தேசியம்சுவீடன்
காலம்1944
வகைசிறுவர் புதினம், சித்திரக் கதைகள், திரைக்கதை
குறிப்பிடத்தக்க விருதுகள்Hans Christian Andersen Award for Writing
1958
Right Livelihood Award
1994

ஆஸ்ட்ரிட் லிண்ட்கிரென் (Astrid Anna Emilia Lindgren, 14 நவம்பர் 1907 – 28 சனவரி 2002) ஒரு சுவீடன் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் குழந்தைகளுக்காக நிறைய எழுதியுள்ளார். மே 2013 வரை இவர் அதிகமாக மொழிபெயர்க்கபட்ட எழுத்தாளர் பட்டியலில் 18வது இடத்தில் உள்ளார்.[1][2][3]

வாழ்க்கை

[தொகு]
1924 இல் ஆஸ்ட்ரிட் லிண்ட்கிரென்

சாமுவேல் ஆகஸ்ட் எரிக்சன் மற்றும் ஹன்னா சான்சன் அவர்களின் மகள். இவருக்கு இரண்டு தங்கைகள் மற்றும் ஒரு தம்பி உள்ளார். ஆஸ்ட்ரிட் லிண்ட்கிரென்னுடைய புத்தகங்கள் பல அவரது குடும்பத்தினர், குழந்தை பருவ நினைவுகள் மற்றும் இயற்கையை அடிப்படையாகக் கொண்டவை.

பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, ஆஸ்ட்ரிட் லிண்ட்கிரென் விம்மர்பையில் உள்ள ஒரு உள்ளூர் செய்தித்தாள் நிறுவனத்தில் வேலை செய்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Astrid's siblings". Astrid Lindgren Company. Archived from the original on 10 June 2023. பார்க்கப்பட்ட நாள் 10 June 2023.
  2. Lentz Iii, Harris M. (9 April 2003). Obituaries in the Performing Arts, 2002: Film, television, Radio, Theatre, Dance, Music, Cartoons and Pop Culture. McFarland, Incorporated, Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7864-1464-2.
  3. Pearson, Richard (29 January 2002). "Astrid Lindgren Dies at 94". தி வாசிங்டன் போஸ்ட். https://www.washingtonpost.com/archive/local/2002/01/29/astrid-lindgren-dies-at-94/d62b627d-cfcd-488f-8faf-2acd121a86db/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஸ்ட்ரிட்_லிண்ட்கிரென்&oldid=4132976" இலிருந்து மீள்விக்கப்பட்டது