உள்ளடக்கத்துக்குச் செல்

ஆவோ தாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆவோ தாய் ஆடையுடன் வியட்நாமிய மாணவர்கள், 2013
ஆவோ தாய்

ஆவோ தாய் (வியட்நாமியம்: Áo dài) என்பது நவீனமயமாக்கப்பட்ட வியட்நாமிய தேசிய ஆடை ஆகும், இது பட்டு கால்சட்டையின் மேல் அணியும் நீளமான பிளவு சட்டையைக் கொண்டுள்ளது. இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் முறையான உடையாகப் பயன்படும்.[1][2]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Definition of ao dai | Dictionary.com". www.dictionary.com.
  2. "Ao dai definition and meaning | Collins English Dictionary". www.collinsdictionary.com.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவோ_தாய்&oldid=3959337" இலிருந்து மீள்விக்கப்பட்டது