ஆவர்த்தனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கருநாடக இசையில், ஆவர்த்தமானது ஆவர்த்தனம் என்றும் சொல்லப்படும். இது தாள வட்டத்தைக் குறிக்கும். ஒரு தாளத்திற்கு ஏற்பட்ட லகு, திருதம் போன்ற அங்கங்களை ஒழுங்கு முறைப்படி ஒரு முறை போட்டால் அது ஒரு ஆவர்த்தனம் ஆகும்.

எடுத்துக்காட்டு: ஆதி தாளத்திற்கு ஏற்பட்ட அங்கங்களான ஒரு சதுஸ்ர லகு, இரண்டு துருதங்களை (மொத்த அட்சரம் 08) ஒழுங்கு முறைப்படி போட்டால் அது ஒரு ஆவர்த்தனம் ஆகும்.

ஆவர்த்தன முடிவுக் குறி // ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவர்த்தனம்&oldid=1397940" இருந்து மீள்விக்கப்பட்டது