ஆளுநர் இல்லம், செய்ப்பூர்
தோற்றம்
| ஆளுநர் இல்லம், செய்ப்பூர் | |
|---|---|
| பொதுவான தகவல்கள் | |
| ஆள்கூற்று | 26°54′28″N 75°47′09″E / 26.907675°N 75.785930°E |
| உரிமையாளர் | இராஜஸ்தான் அரசு |
| மேற்கோள்கள் | |
| Website | |
ஆளுநர் இல்லம், செய்ப்பூர் (Raj Bhavan, Jaipur) என்பது இராஜஸ்தான் ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லமாகும் . இது ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரில் அமைந்துள்ளது.[1] தற்போது ராஜஸ்தானின் ஆளுநராக கல்ராஜ் மிஸ்ரா உள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Raj Bhawan". rajbhawan.rajasthan.gov.in. Archived from the original on மே 7, 2016. Retrieved May 7, 2016.