ஆல்பிரட் நோபிள் பரிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்தக் கட்டுரை நோபிள் பரிசு பற்றியது. பிறபயன்பாட்டுக்கு, நோபல் பரிசு என்பதைப் பாருங்கள்.

ஆல்பிரட் நோபிள் பரிசு (Alfred Noble Prize) என்பது அமெரிக்க குடிசார் பொறியாளர்கள் அமைப்பின் (American Society of Civil Engineers) கிளைச் சங்கங்களின் ஆய்விதழ்களி்ல் வெளியிடப்படும் ஆய்வுக் கட்டுரைகளில் மிகச் சிறந்த கட்டுரையைப் படைக்கும், முப்பைத்தைந்து வயதுக்கு மேற்போகாத நபருக்கு வழங்கப்படுகிறது.

இப்பரிசு அமெரிக்க குடிசார் பொறியாளர்கள் அமைப்பின் முன்னாள் தலைவரான ஆல்பிரட் நோபிள் என்பவர் நினைவாக 1929 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது.

ஆல்பிரட் நோபிள் பரிசுக்கும் நோபல் பரிசுக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது.

இதுவரை ஆல்ஃபிரட் நோபிள் பரிசைப் பெற்றவர்களின் பட்டியலை இங்குக் காணலாம் ஆல்ஃபிரட் நோபிள் பரிசு பெற்றவர்கள்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்பிரட்_நோபிள்_பரிசு&oldid=1357624" இருந்து மீள்விக்கப்பட்டது