ஆல்பர்ட் ஹியூபோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஐந்து விரல்களாலும் வெவ்வேறுபட்ட மெய்ப்பாடுகளைக் காட்டும் ஆல்பர்ட் ஹியூபோ

ஆல்பர்ட் ஹியூபோ (Albert HUBO), ஒரு மனித ரோபோ ஆகும். இது தென் கொரிய ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டது. இது ரோபோ உடலையும் புகழ் பெற்ற இயற்பியலாளரான ஐன்ஸ்டீனின் முகத்தையும் கொண்டது. இது நவம்பர் 2005-இல் உருவாக்கப்பட்டது. இதனுடைய தோலானது ஹாலிவுட்டில் பயன்படுத்தப்படும் ஃபிரப்பர் என்னும் பொருளால் உருவாக்கப்பட்டது. இது முகத்தில் உணர்ச்சிகளைக் காட்ட வல்லது.

சில குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்பர்ட்_ஹியூபோ&oldid=1879774" இருந்து மீள்விக்கப்பட்டது