ஆல்பிரடு அரசல் வாலேசு
Appearance
(ஆல்ஃவிரடு அரசல் வாலேசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆல்பிரடு அரசல் வாலேசு | |
---|---|
ஆல்பிரடு அரசல் வாலேசு | |
பிறப்பு | Usk, Monmouthshire (historic), வெல்சு | 8 சனவரி 1823
இறப்பு | 7 நவம்பர் 1913 Broadstone, Dorset, இங்கிலாந்து | (அகவை 90)
குடியுரிமை | British |
துறை | exploration, உயிரியல், உயிர்புவியியல், தாவரவியல் |
அறியப்படுவது | இயற்கைத் தேர்வு, உயிர்புவியியல் |
விருதுகள் | Royal Society's Royal Medal (1868) and கோப்ளி பதக்கம் (1908), Order of Merit (1908) |
ஆல்பிரடு அரசல் வாலேசு அல்லது ஆல்பிரட் ரசல் வாலஸ் (Alfred Russel Wallace, 8 சனவரி 1823 - 7 நவம்பர் 1913) இங்கிலாந்து இயற்கையியலாளர், புவியியல் அறிஞர், மக்களியல் அறிஞர் மற்றும் உயிரியல் அறிஞருமாவார். இவர் சார்லசு டார்வினுக்கு முன்னர் உயிரினங்களில் இயற்கைத் தேர்வு பற்றிய கோட்பாட்டை வெளியிட்டவராவார்.
வாலேசு எழுதிய சில முக்கிய புத்தகங்கள்
[தொகு]- Wallace, Alfred Russel (1853). Travels on the Amazon and Rio Negro (Google Books) (1889 ed.). Ward, Lock. பார்க்கப்பட்ட நாள் 2008-12-09.
- Wallace, Alfred Russel (1869) The Malay Archipelago. Harper.
- Wallace, Alfred Russel (1870). Contributions to the Theory of Natural Selection (Google Books) (2nd ed.). Macmillan and Company. பார்க்கப்பட்ட நாள் 2008-12-09.
- Wallace, Alfred Russel (1876). The Geographical Distribution of Animals (Google Books). Harper and brothers. பார்க்கப்பட்ட நாள் 2008-12-09.
- Wallace, Alfred Russel (1878). Tropical Nature, and Other Essays (Google Books). Macmillan. பார்க்கப்பட்ட நாள் 2008-12-09.
- Wallace, Alfred Russel (1881). Island Life (Google Books). Harper & brothers.
- Wallace, Alfred Russel (1889). Darwinism: An Exposition of the Theory of Natural Selection, with Some of Its Applications (Google Books) (1912 ed.). Macmillan. பார்க்கப்பட்ட நாள் 2008-12-09.
- Wallace, Alfred Russel (1905). My Life (Google Books). Chapman & Hall.
வாலேசு எழுதிய சில முக்கிய ஆராய்ச்சி கட்டுரைகள்
[தொகு]- On the Monkeys of the Amazon, 1853 Speculates on the effect of rivers and other geographical barriers on the distribution of closely allied species.
- On the Law Which Has Regulated the Introduction of New Species, 1855 Wallace's thoughts on the laws governing the geographic distribution of closely allied species and the implications of those laws for the transmutation of species.
- On the Tendency of Varieties to Depart Indefinitely From the Original Type, 1858 Paper on natural selection sent by Wallace to Darwin.
- On the Zoological Geography of the Malay Archipelago, 1859 Contains first description of வாலசுக் கோடு.
- Remarks on the Rev. S. Haughton's Paper on the Bee's Cell, And on the Origin of Species, 1863 Wallace's defence of the Origin on the topic of evolution of the hexagonal bee cell.
- On the Physical Geography of the Malay Archipelago, 1863 Paper on the geography and possible geographic history of Indonesia with concluding remarks on importance of biogeography and biodiversity that are frequently cited in modern conservation circles.
- English and American Flowers, 1891 Contains speculation on how glaciation may have affected distribution of mountain flora in North America and Eurasia.