ஆலூர் அருள்மிகு ஆலிங்கேஸ்வரர் கோவில்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் ஆலூர் கிராமத்தில் அமைந்துள்ள கோவிலாகும்.
ஆலூர் அருள்மிகு ஆலிங்கேஸ்வரர் கோவில் | |
---|---|
ஆங்கிலம்: | alinkeswarar |
அமைவிடம் | |
ஊர்: | ஆலூர் |
மாவட்டம்: | கள்ளக்குறிச்சி |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | ஆலிங்கேஸ்வரர் |
தீர்த்தம்: | கெடிலம், ஏரி |
சிறப்பு திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி |
வரலாறு | |
நிறுவிய நாள்: | 1000 ஆண்டுகளுக்கு முன்பு |
கோயில் அறக்கட்டளை: | ஸ்ரீ ஆலிங்கேஸ்வரர் அறக்கட்டளை |
இச்சிவத்தலம் இந்தியா தமிழ்நாடு மாநிலத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள திருக்கோவிலூரில் ஆலூர் என்ற பகுதியில் அமைந்துள்ளது.