உள்ளடக்கத்துக்குச் செல்

ஆலன் லாட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆலன் வால்பிரிட்ஜ் லாட் என்பவர் ஒரு அமெரிக்க திரைப்பட நடிகர் ஆவார். இவர் பிரபலமான மேற்கத்திய திரைப்படமான சேன் திரைப்படத்தில் 1953ஆம் ஆண்டு நடித்தார்.

வாழ்க்கை

[தொகு]

இவர் அமெரிக்காவின் அர்கண்சஸ் மாகாணத்தில் செப்டம்பர் 3, 1913 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் இவரது பெற்றோருக்கு ஒரே குழந்தை ஆவார். இவர் தனது நான்கு வயதிலேயே தனது தந்தையை மாரடைப்பு காரணமாக இழந்தார்.[1] ஜூலை 3, 1918ஆம் ஆண்டு இளம் ஆலன் தீப்பெட்டியை வைத்து விளையாடியபோது விபத்தாக தனது குடும்ப வீட்டை எரித்துவிட்டார்.

சேன்

[தொகு]
சேன் திரைப்படத்தில் ஆலன் லாட்

சேன் திரைப்படத்தில் கதாநாயகனாக இவர் நடித்தது குறிப்பிடத்தக்க அளவுக்கு பிரபலமானதாக இருந்தது.

உசாத்துணை

[தொகு]
  1. Alan Ladd (1913–1964), The Encyclopedia of Arkansas History & Culture
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலன்_லாட்&oldid=3333091" இலிருந்து மீள்விக்கப்பட்டது