உள்ளடக்கத்துக்குச் செல்

ஆறு செல்வங்கள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆறு செல்வங்கள்
‎ஆறு செல்வங்கள்
நூலாசிரியர்கி. ஆ. பெ. விசுவநாதம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைசிறுகதை தொகுப்பு
வெளியீட்டாளர்பாரி நிலையம்
வெளியிடப்பட்ட நாள்
1964
பக்கங்கள்52

ஆறு செல்வங்கள் நூல் கி. ஆ. பெ. விசுவநாதம் எழுதிய நூலாகும். 1964 ஆகஸ்டு மாதம் பாரி நிலையம் இந்நூலை வெளியிட்டது. மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை இந்நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ளார்.

உள்ளடக்கம்[தொகு]

  • கல்விச் செல்வம்
  • கேள்விச் செல்வம்
  • அருட் செல்வம்
  • பொருட் செல்வம்
  • அறிவுச் செல்வம்
  • மக்கட் செல்வம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆறு_செல்வங்கள்_(நூல்)&oldid=1780238" இலிருந்து மீள்விக்கப்பட்டது