ஆர். எம். கே பொறியியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆர்.எம்.கே பொறியியல் கல்லூரி
RMK Engineering College.gif
வகைதனியார் கல்லூரி
உருவாக்கம்1995
முதல்வர்எல்வின் சந்திர மோனி
துறைத்தலைவர்கே. சந்திரசேகரன்
கல்வி பணியாளர்
~300
மாணவர்கள்~4,000
பட்ட மாணவர்கள்~3,500
உயர் பட்ட மாணவர்கள்~500
அமைவிடம்திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
வளாகம்நகர்புறம், 60 ஏக்கர்
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்,

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE),

National Board of Accreditation(NBA)
இணையத்தளம்http://www.rmkec.ac.in

ஆர். எம். கே பொறியியல் கல்லூரி தமிழ்நாட்டில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி. 1995ம் ஆண்டு தொடங்கப்பட்ட இது ஒரு தெலுங்கு சிறுபான்மை கல்வி நிறுவனம் ஆகும். லட்சுமி கந்தம்மாள் கல்வி அறக்கட்டளையால் இது நிருவகிக்கப்பட்டுகிறது. இக்கல்லூரி DNV இன் ஐ.எசு.ஓ 9001:2000 தரச்சான்றிதழ் பெற்றுள்ளது.