ஆர். இராமமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆர். இராமமூர்த்தி (R. Ramamurthy) ஓர் இந்திய அரசியல்வாதியாகவும் விக்ரவாண்டி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011". Govt. of Tamil Nadu.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._இராமமூர்த்தி&oldid=2375346" இருந்து மீள்விக்கப்பட்டது