ஆர். இராமமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர். இராமமூர்த்தி (R. Ramamurthy) ஓர் இந்திய அரசியல்வாதியாகவும் விக்கிரவாண்டி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். அவர் இந்திய கம்மியூனிச கட்சி (மார்க்குசிய) கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-06-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._இராமமூர்த்தி&oldid=3588740" இலிருந்து மீள்விக்கப்பட்டது