உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர். ஆர். கே. எம். கோட்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரைஸ் -ராம்ஸ்பெர்க் -கேசல் -மார்க்கஸ் கோட்பாடு (The Rice–Ramsperger–Kassel–Marcus (RRKM) theory) என்பது ஒரு வேதி வினைத்திறன் தத்துவமாகும்.[1][2][3] இக்கோட்பாடு 1927 ஆம் ஆண்டு ரைஸ் மற்றும் -ராம்ஸ்பெர்க்காலும், [4] 1928 இல் கேசலாலும் விரிவாக்கப்பட்டு [5] (ஆர்.ஆர்.கே கோட்பாடு )[6]) 1952 ஆம் ஆண்டு மார்கஷால் மேலும் விரிவு படுத்தபட்டது . [7] ஐரிங் உருவாக்கிய நிலைமாற்ற நிலை கோட்பாடு இக்கொள்கைக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டது. இம்முறையின் மூலம் ஒற்றை மூலக்கூறு வினையின் வினை வேகத்தை நிலை ஆற்றல் பரப்பு பண்புகள் மூலம் நிர்ணயிக்கபடுகிறது .

கொணர்வு

[தொகு]

A* ஏன்பது ஒரு கிளர்த்தப்பட்ட மூலக்கூறு எனக் கற்பிதம் செய்க:

இங்கு, P என்பது பெருக்குத்தொகை; A என்பது வினைநிகழ் ஆயத்தின் நெடுகில் உள்ள E0 ஆகிய சிறும ஆற்றல் கொண்ட உய்யநிலை அணு உருவடிவம் ஆகும் .

அலகு மூலக்கூற்று வீத மாறிலியான பின்வருமாறு பெறப்படும்:[8]

இங்கு என்பது நுண் வரன்முறை பெயர்வுநிலைக் கோட்பாட்டு மாறிலி; என்பது பெயர்வுநிலையில் உள்ள விடுப்பட்ட செயல்முனைவுத் திசைகளுக்கான நிலைகளின் கூட்டுத்தொகை ; என்பது கோண உந்தத்தின் குவைய எண்; என்பது எனும் மூலக்கூற்றுக்கும் , எனும் தொட்டி அமிழ்வு மூலகூறுகளுக்கும் இடையில் உள்ள மோதல் அலைவெண்; , என்பன மூலக்கூறுகளின் அதிர்வு, வெளிச்சுழற்சி பிரிப்பு சார்புகளாகும்.

மேலும் காண்க

[தொகு]
  • நிலை பெயர்வுக் கோட்பாடு

மேற்கோள்கள்

[தொகு]
  1. தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "Rice–Ramsperger–Kassel–Marcus (RRKM) theory". Compendium of Chemical Terminology Internet edition.
  2. Di Giacomo, F. (2015). "A Short Account of RRKM Theory of Unimolecular Reactions and of Marcus Theory of Electron Transfer in a Historical Perspective". Journal of Chemical Education 92 (3): 476. doi:10.1021/ed5001312. Bibcode: 2015JChEd..92..476D. 
  3. Lindemann, F. A.; Arrhenius, S.; Langmuir, I.; Dhar, N. R.; Perrin, J.; Mcc. Lewis, W. C. (1922). "Discussion on ?the radiation theory of chemical action?". Transactions of the Faraday Society 17: 598. doi:10.1039/TF9221700598. 
  4. Rice, Oscar Knefler; Ramsperger, Herman Carl (1927), "Theories of unimolecular gas reactions at low pressures", Journal of the American Chemical Society, 49 (7): 1617–1629, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1021/ja01406a001 {{citation}}: More than one of |DOI= and |doi= specified (help)
  5. Kassel, Louis Stevenson (1928), "Studies in Homogeneous Gas Reactions I", The Journal of Physical Chemistry, 32 (2): 225–242, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1021/j150284a007 {{citation}}: More than one of |DOI= and |doi= specified (help)
  6. தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "Rice–Ramsperger–Kassel (RRK) theory". Compendium of Chemical Terminology Internet edition.
  7. Marcus, Rudolph A. (1952), "Unimolecular Dissociations and Free Radical Recombination Reactions", J. Chem. Phys., 20 (3): 359–364, Bibcode:1952JChPh..20..359M, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1063/1.1700424 {{citation}}: More than one of |DOI= and |doi= specified (help)
  8. J. I. Steinfeld; J. S. Francisco; W. L. Hase (1998). Chemical Kinetics and Dynamics (2 ed.). Prentice Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-13737123-5.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._ஆர்._கே._எம்._கோட்பாடு&oldid=3722205" இலிருந்து மீள்விக்கப்பட்டது