ஆர். ஆதி சுவாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆர். ஆதிசுவாமி (R. Athiswami) ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1977 தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் தொகுதியில் இருந்து ஜனதா கட்சியின் வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்[1].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._ஆதி_சுவாமி&oldid=2375344" இருந்து மீள்விக்கப்பட்டது