உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர்மோமெகாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர்மொமெகாதி (Harmomegathy) என்பது தாவரங்களில் மகரந்தத்துகள்களில் நடைபெறும் ஒருசெயல். சுற்றுச் சூழல் வறண்டு காணப்படும் போது மகரந்தத்துகள்கள் சிறுதுளைகளை மூடி நீரிழப்பை தடை செய்கிறது. இந்நிகழ்வு ஈரப்பதமான சூழ்நிலை வரும்வரை மகரந்தத்துகள்களை நீரிழப்பில் இருந்து பாதுகாக்கிறது.

சான்றுகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்மோமெகாதி&oldid=4131817" இலிருந்து மீள்விக்கப்பட்டது