ஆர்த்தோ-அனிசிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்த்தோ-அனிசிக் அமிலம்
o-Anisic acid
2-மெத்தாக்சிபென்சாயிக் அமிலம்
Ball-and-stick model of the o-anisic acid molecule
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-மெத்தாக்சிபென்சாயிக் அமிலம்
வேறு பெயர்கள்
o-அனிசிக் அமிலம், , ஆர்த்தோ-மெத்தாக்சிபென்சாயிக் அமிலம், 2-மெத்தாக்சிபென்சாயிக் அமிலம்
இனங்காட்டிகள்
579-75-9 Y
ChEBI CHEBI:421840
ChemSpider 10892
InChI
  • InChI=1S/C8H8O3/c1-11-7-5-3-2-4-6(7)8(9)10/h2-5H,1H3,(H,9,10)
    Key: ILUJQPXNXACGAN-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11370
SMILES
  • COc1ccccc1C(=O)O
UNII 49WA6Z7GZA Y
பண்புகள்
C8H8O3
வாய்ப்பாட்டு எடை 152.15 கி/மோல்
உருகுநிலை 101 முதல் 103 °C (214 முதல் 217 °F; 374 முதல் 376 K)
காடித்தன்மை எண் (pKa) 4.09[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

ஆர்த்தோ-அனிசிக் அமிலம் (o-Anisic acid) என்பது CH3OC6H4CO2H என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற ஒரு திண்மப் பொருளாகக் காணப்படுகிறது. அனிசிக் அமிலத்தின் சமபகுதியங்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது. ஐயூபிஏசி முறையில் 2-மெத்தாக்சிபென்சாயிக் அமிலம் என்று அடையாளப்படுத்தப்படுகிறது.

ஆர்த்தோ-அனிசிக் அமிலம் மூலக்கூற்றிடை ஐதரசன் பிணைப்பு [2] மற்றும் பல்வேறு வினையூக்க வினைகளுக்கு அடி மூலக்கூறாகும் என நன்கு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Braude, E. A.; Nachod, F. C., தொகுப்பாசிரியர்கள் (1955). Determination of Organic Structure by Physical Methods. Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781483275727. 
  2. Kuhn, Bernd; Mohr, Peter; Stahl, Martin (2010). "Intramolecular Hydrogen Bonding in Medicinal Chemistry". Journal of Medicinal Chemistry 53 (6): 2601–2611. doi:10.1021/jm100087s. பப்மெட்:20175530. 
  3. Goossen, Lukas J.; Rodríguez, Nuria; Melzer, Bettina; Linder, Christophe; Deng, Guojun; Levy, Laura M. (2007). "Biaryl Synthesis via Pd-Catalyzed Decarboxylative Coupling of Aromatic Carboxylates with Aryl Halides". Journal of the American Chemical Society 129 (15): 4824–4833. doi:10.1021/ja068993+. பப்மெட்:17375927. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்த்தோ-அனிசிக்_அமிலம்&oldid=3826851" இலிருந்து மீள்விக்கப்பட்டது