ஆராய்ந்தெடுத்த தமிழ்க்கதைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆராய்ந்தெடுத்த தமிழ்க்கதைகள் என்பது 1838 ஆம் ஆண்டு யோன் லோர்ட் எல்பன்சோரோன் அவர்களால் தொகுத்து சென்னையில் வெளியிடப்பட்ட தமிழ்க் குறுங்கதைகளைக் கொண்ட நூலாகும். இதில் ஆங்கில தெலுங்கு மொழிபெயர்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. பல நகைச்சுவையானக் கதைகளும் இதில் உள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]