உள்ளடக்கத்துக்குச் செல்

ஆராய்ந்தெடுத்த அறுநூறு பழமொழிகளும் அவற்றிற்கேற்ற ஆங்கிலப் பழமொழிகளும் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆராய்ந்தெடுத்த அறுநூறு பழமொழிகளும் அவற்றிற்கேற்ற ஆங்கிலப் பழமொழிகளும்
நூல் பெயர்:ஆராய்ந்தெடுத்த அறுநூறு பழமொழிகளும் அவற்றிற்கேற்ற ஆங்கிலப் பழமொழிகளும்
ஆசிரியர்(கள்):திருவரங்க நீலாம்பிகை அம்மையார்
வகை:பழமொழி
துறை:மொழிபெயர்ப்பு
இடம்:சென்னை 600 108
மொழி:தமிழ்
பக்கங்கள்:56
பதிப்பகர்:திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், லிமிடெட்
பதிப்பு:மறுபதிப்பு 2000
ஆக்க அனுமதி:திருவரங்கம் திருநாவுக்கரசு

ஆராய்ந்தெடுத்த அறுநூறு பழமொழிகளும் அவற்றிற்கேற்ற ஆங்கிலப் பழமொழிகளும், திருவரங்க நீலாம்பிகை அம்மையார் எழுதிய, பழமொழிகளைக் கொண்ட நூலாகும்.

அமைப்பு[தொகு]

இந்நூலில் தமிழ் அகர வரிசைப்படி 601 தமிழ்ப்பழமொழிகளும் அவற்றுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பும் தொகுத்து தரப்பட்டுள்ளது.

உசாத்துணை[தொகு]

'ஆராய்ந்தெடுத்த அறுநூறு பழமொழிகளும் அவற்றிற்கேற்ற ஆங்கிலப் பழமொழிகளும்', நூல், (மறுபதிப்பு 2000; திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், லிமிடெட், 154, டி.டி.கே. சாலை, சென்னை)

வெளியிணைப்பு[தொகு]

தினமலர், தமிழ்ப் புத்தகங்கள்