ஆரப் புதர்ச்சிட்டு
தோற்றம்
| ஆரப் புதர்ச்சிட்டு | |
|---|---|
| தென்னாப்பிரிக்காவில் ஒரு ஆண்பறவை | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| துணைவகுப்பு: | |
| உள்வகுப்பு: | |
| பெருவரிசை: | |
| வரிசை: | Passeriformes
|
| துணைவரிசை: | Passeri
|
| உள்வரிசை: | |
| பெருங்குடும்பம்: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனம்: | S. torquatus
|
| இருசொற் பெயரீடு | |
| Saxicola torquatus ( L., 1766) | |
| உயிரியற் பல்வகைமை | |
| 13-17 subspecies | |
| வேறு பெயர்கள் | |
|
Pratincola pallidigula Reichenow, 1892 | |
ஆரப் புதர்ச்சிட்டு (Saxicola torquatus) என்பது புதர்ச்சிட்டுகளில் ஒருவகைப் பறவையாகும்.
விளக்கம்
[தொகு]இப்பறவைகளில் ஆண்பறவையின் கழுத்து கறுப்பு நிறமாகவும், மார்பு செம்மஞ்சள் கலந்த தவிட்டு நிறத்திலும், வெள்ளை நிற ஆரம்போன்ற கழுத்துப் பட்டையும் கொண்டிருக்கும். பெண்பறவைகள் புதர்ச்சிட்டை ஒத்திருந்தாலும், முதுகுபுறத்தில் வரிகள் இருக்கும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Saxicola torquatus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். Retrieved 26 November 2013.
{{cite web}}: Invalid|ref=harv(help)