ஆயுதப்பரிகரணம்
ஆயுதப் பரிகரணம் என்பது ஆயுதங்களைக் குறைத்தல் கட்டுப்படுத்தல் அழித்தல் என்று பொதுவாக பொருள் கொள்ளப்படுகிறது. எனினும் ஆயுதப்பரிகரணம் மற்றும் ஆயுத கட்டுப்பாடு என்பன ஒன்றுக்கொன்று முரண்பாடுடையன. அணு ஆயதங்களின் பயன்பாட்டைக் குறைக்க, அழிக்க அணு ஆயுதப் பரிகரணங்கள் உண்டு. இதற்கான மாநாடுகள் பல நிகழ்ந்துள்ளன.