உள்ளடக்கத்துக்குச் செல்

ஆம்சுட்ராங்கைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆம்சுட்ராங்கைட்டு
Armstrongite
மங்கோலியாவில் கிடைத்த ஆம்சுட்ராங்கைட்டு
பொதுவானாவை
வகைபைலோசிலிக்கேட்டு
வேதி வாய்பாடுCaZr[Si6O15]·3H2O
இனங்காணல்
நிறம்அடர் முதல் இளம் பழுப்பு
படிக அமைப்புஒற்றைச் சரிவு
பிளப்புசரி பிளவு {001}, சிறப்பு {100}
விகுவுத் தன்மைஎளிதில் உடையும்
மோவின் அளவுகோல் வலிமை4.5
மிளிர்வுபளபளக்கும்
கீற்றுவண்ணம்வெண்பழுப்பு
ஒளிஊடுருவும் தன்மைஒளி கசியும்
மேற்கோள்கள்[1]

ஆம்சுட்ராங்கைட்டு (Armstrongite) (CaZr[Si6O15]·3H2O) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு சிலிக்கேட்டு கனிமம் ஆகும்.பன்னாட்டு கனிமவியல் சங்கம் ஆம்சுட்ராங்கைட்டு கனிமத்தை Asg[2] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

கண்டுபிடிப்பு[தொகு]

ஆம்சுட்ராங்கைட்டு முதன்முதலில் 1973 ஆம் ஆண்டு மங்கோலியாவின் ஒம்னோகோவி மாகாணத்தில் உள்ள கான்போக் மாவட்டத்தின் டோரோசுனைல் அணற்பாறைகளில் நடந்த நிகழ்விலிருந்து தோன்றியது.[3] அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்சுட்ராங்கின் நினைவாக கனிமத்திற்கு ஆம்சுட்ராங்கைட்டு எனப் பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Armstrongite on Mindat.org
  2. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
  3. Vladykin, N. V.; Kovalenko, V. I.; Kashaev, A. A.; Sapozhnikov, A. N.; Pisarskaya, V. A. (1973). "A new silicate of calcium and zirconium – armstrongite". Doklady Akademii Nauk SSSR 209: 1185–1188. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆம்சுட்ராங்கைட்டு&oldid=3937599" இலிருந்து மீள்விக்கப்பட்டது