ஆன் கோர்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆன் கோர்டன்
Cricket no pic.png
ஆத்திரேலியாவின் கொடி ஆத்திரேலியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை இடதுகை மிதவேகப் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் 9 8
ஓட்டங்கள் 195 99
துடுப்பாட்ட சராசரி 19.50 19.80
100கள்/50கள் 0/0 0/1
அதியுயர் புள்ளி 38* 50*
பந்துவீச்சுகள் 1808 304
வீழ்த்தல்கள் 22 7
பந்துவீச்சு சராசரி 23.09 21.28
5 வீழ்./ஆட்டப்பகுதி 2 0
10 வீழ்./போட்டி 1 n/a
சிறந்த பந்துவீச்சு 5/57 3/25
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 4/- 5/-

நவம்பர் 14, 2007 தரவுப்படி மூலம்: Cricinfo

ஆன் கோர்டன் (Anne Gordon, பிறப்பு: திசம்பர் 24 1941), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், எட்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1968 - 1977 ஆண்டுகளில் ஆத்திரேலியப் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1973 - 1976 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்_கோர்டன்&oldid=2782030" இருந்து மீள்விக்கப்பட்டது