உள்ளடக்கத்துக்குச் செல்

ஆன் அப்பிடைட் பார் வொண்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆன் அப்பிடைட் பார் வொண்டர் (An Appetite for Wonder) என்பது ஓர் ஆங்கில நூல் ஆகும். ரிச்சர்ட் டாக்கின்சு என்னும் பிரித்தானிய உயிரியல் அறிஞரின் தன் வரலாற்று நூல் . 2013 செப்டம்பரில் ஐக்கிய ராச்சியத்திலும் அமெரிக்காவிலும் இந்த நூல் வெளியிடப்பட்டது. குழந்தைப் பருவம் முதல் தாம் நூலாசிரியர் ஆன காலம் வரை எழுதியுள்ளார். இந்த நூலின் தொடர்ச்சியாக இரண்டாவது நூல் 2015 ஆம் ஆண்டில் செப்டம்பர் திங்களில் வெளியானது.[1][2]

மேற்கோள்

[தொகு]
  1. "'Revised title: An Appetite for Wonder". RichardDawkins.net. 9 March 2013 இம் மூலத்தில் இருந்து 13 March 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130313194738/http://www.richarddawkins.net/news_articles/2013/3/8/browse-titles-childhood-boyhood-truth. பார்த்த நாள்: 27 March 2013. 
  2. "An Appetite for Wonder: The Making of a Scientist (Hardcover)". Amazon.com. Retrieved 27 March 2013.