ஆன்டுரூ போகட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆன்டுரூ போகட்
நிலைநடு நிலை (Center)
உயரம்7 ft 0 in (2.13 m)
எடை260 lb (118 kg)
அணிமில்வாகி பக்ஸ்
சட்டை எண்#6
பிறப்புநவம்பர் 28, 1984 (1984-11-28) (அகவை 39)
மெல்போர்ன், விக்டோரியா,  ஆத்திரேலியா
தேசிய இனம் ஆஸ்திரேலியர்
கல்லூரியூட்டா
தேர்தல்1வது மொத்தத்தில், 2005
மில்வாகி பக்ஸ்
வல்லுனராக தொழில்2005–இன்று வரை
விருதுகள்2005 Oscar Robertson Trophy,
2005 Wooden Award
2005 Naismith Award
2006 NBA All-Rookie First Team


ஆன்டுரூ போகட் (Andrew Bogut, பிறப்பு நவம்பர் 28, 1984) ஒரு ஆஸ்திரேலிய கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் மில்வாகி பக்ஸ் அணியில் நடு நிலையில் விளையாடுகிறார். ஆஸ்திரேலியாவில் குரொவேசிய தாய், தந்தையாருக்குப் பிறந்த போகட் வளந்து யூட்டா பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டு விளையாடினார். 2006 என். பி. ஏ. தேர்தலில் மில்வாகி பக்ஸ் இவரை முதல் நிலையில் தேர்துக்கொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்டுரூ_போகட்&oldid=2218741" இலிருந்து மீள்விக்கப்பட்டது