உள்ளடக்கத்துக்குச் செல்

ஆனே ஆப்பில்பாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆனே ஆப்பில்பாம்

ஆனே ஆப்பில்பாம் (Anne Elizabeth Applebaum 1964) என்பவர் அமெரிக்காவில் வெளிவரும் வாசிங்டன் போஸ்ட் என்ற செய்தித்தாளின் பத்தி எழுத்தாளர். நூலாசிரியர் மற்றும் வரலாற்றுப் பேராசிரியப் பெண்மணி ஆவார்.[1] இவர் புலிட்சர் பரிசு பெற்றவர். இலண்டன் பொருளியல் பள்ளியில் வருகைதரு பேராசிரியராக இருக்கிறார்.

பிறப்பும் படிப்பும்

[தொகு]

ஆனே ஆப்பில்பாம் வாசிங்டன் டி. சி. நகரில் பிறந்தார். முற்போக்கு யூதக் குடும்பத்தில் இவர் வளர்ந்தார்.[2] சிட்வெல் பிரண்ட்ஸ் பள்ளியில் படித்தபிறகு யேல் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றார். இலண்டன் பொருளியல் பள்ளியில் பன்னாட்டு உறவு என்ற பிரிவில் முதுவர் பட்டம் பெற்றார்.[3] ஆக்சுபோர்டில் தூய அந்தோணி கல்லூரியில் படித்தார்.

எழுத்துப் பணிகள்

[தொகு]

மேற்கோள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-01-07. பார்க்கப்பட்ட நாள் 2017-07-09.
  2. Levyyesterday, Gideon (2013-01-04). "Through a (communist) looking glass, then and now". Haaretz.com. பார்க்கப்பட்ட நாள் 2017-04-03.
  3. "Anne E. Applebaum to Wed in June". த நியூயார்க் டைம்ஸ். December 8, 1991. https://www.nytimes.com/1991/12/08/style/anne-e-applebaum-to-wed-in-june.html. பார்த்த நாள்: 2008-04-23. "... is a summa cum laude graduate of Yale University, where she was elected to Phi Beta Kappa." 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனே_ஆப்பில்பாம்&oldid=3543244" இலிருந்து மீள்விக்கப்பட்டது