உள்ளடக்கத்துக்குச் செல்

ஆனவால் மோதிரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆனவால் மோதிரம்
இயக்கம்ஜி. எஸ். விஜயன்
தயாரிப்புராஜு மாத்யு
கதைடி. தாமோதரன்
இசைஜான்சன்
நடிப்புசீனிவாசன்
சுரேஷ் கோபி
ஒளிப்பதிவுசண்ணி ஜோசப்
படத்தொகுப்புஜி. முரளி
கலையகம்செஞ்சுரி பிலிம்ஸ்
வெளியீடு1991
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

இது 1991 ஆண்டில் ஜி. எஸ். விஜயன் இயக்கத்தில் உருவான திரைப்படம். இதில் சீனிவாசன், சுரேஷ் கோபி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர், 1990-ல் வெளியான ஷார்ட் டைம் என்ற அமெரிக்கன் திரைப்படத்தினை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

இந்த படத்தில் பாடல்கள் இல்லை. ஜான்சன் பின்னணி இசையமைத்துள்ளார்.

பணியாற்றியோர்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனவால்_மோதிரம்&oldid=2703317" இலிருந்து மீள்விக்கப்பட்டது