ஆத்மாபிரித்தாந்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆத்மாபிரித்தாந்தா
Atmabrittanta: Late Life Recollections
நூலாசிரியர்விசுவேசுவர பிரசாத் கொய்ராலா
மொழிபெயர்ப்பாளர்கனாக் மணி தீக்சித்து
நாடுநேபாளம்
மொழிஆங்கிலம்
வகைசுயசரிதை
வெளியிடப்பட்டது2001
வெளியீட்டாளர்இமால் புக்சு
வெளியிடப்பட்ட நாள்
2001
ISBN99933-1-308-4

ஆத்மாபிரித்தாந்தா (Atmabrittanta) என்பது மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நேபாள நாட்டின் முதலாவது பிரதம மந்திரியான விசுவேசுவர பிரசாத் கொய்ராலாவின் தன்வரலாற்று நூலாகும்.[1] ஒரு முக்கிய அரசியல் பிரமுகரின் தன்வரலாற்று நூலாகவும் அவருடைய வாழ்க்கை நினைவுகளைக் கொண்ட நூலாகவும் இது பார்க்கப்படுகிறது. கொய்ராலா இந்தியாவில் தனது ஆரம்பகால வாழ்க்கை, தனது அரசியல் வாழ்க்கையின் வளர்ச்சி மற்றும் நேபாளி காங்கிரசு தேசியக் கட்சி உருவாக்கம் இராணா வம்சத்திற்கு எதிரான ஆயுதப் புரட்சி, நேபாளத்தின் ஆரம்பகால அரசாங்கங்களுடனான ஈடுபாடு, முடியாட்சிக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் அவரது சிறை வாழ்க்கை போன்றாற்றை இந்நூலில் பதிவுசெய்துள்ளார்.[2] .

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்மாபிரித்தாந்தா&oldid=3919474" இலிருந்து மீள்விக்கப்பட்டது