உள்ளடக்கத்துக்குச் செல்

ஆதி பராசக்தி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆதி பராசக்தி
இயக்கம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புகே. எஸ். கோபாலகிருஷ்ணன்
சித்ரா புரொடக்சன்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஜெமினி கணேசன்
ஜெயலலிதா
வெளியீடுஅக்டோபர் 17, 1971
நீளம்4808 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆதி பராசக்தி 1971 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

படத்தின் சிறப்பு என்னவெனில் அதுவரையில் சமூக கதைகளையே படமாக்கி வந்த கே. எஸ். கோபாலகிருஷ்ணன் பக்திப் பட வரிசையில் முதற்படமாக இப்படத்தை இயக்கினார்.

வசூல் ரீதியாகவும் விமரிசன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது இப்படம்.

பாடல்கள்[தொகு]

பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர்
ஆதி பராசக்தி ஆதி பராசக்தி டி. எம். சௌந்தரராஜன்
அத்தாடி மாரியம்மா சீர்காழி கோவிந்தராஜன்
அழகாக கண்ணுக்கு எஸ். ஜானகி கண்ணதாசன்
கொக்கு பறக்கும் ராதா
சொல்லடி அபிராமி டி. எம். சௌந்தரராஜன்
தந்தைக்கு மந்திரத்தை ராதா
நானாட்சி செய்து வரும் பி. சுசீலா கண்ணதாசன்
மாயி மகமாயி பி. சுசீலா
வருக வருகவே பி. சுசீலா

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]