ஆண்ட்ரூ கூப்பர்
Appearance
ஆண்ட்ரூ கூப்பர் | |
---|---|
பிறப்பு | 23 திசம்பர் 1964 |
தேசியம் | ஆஸ்திரேலியன் |
பதக்க சாதனைகள் | ||
---|---|---|
Men's படகு விளையாட்டு | ||
நாடு ஆத்திரேலியா | ||
1992 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் | கோடைகால ஒலிம்பிக் | |
1991 வியன்னா | Coxless நான்கு |
ஆண்ட்ரூ கூப்பர் (பிறப்பு: 1964 டிசம்பர் 23) ஒரு முன்னாள் ஆஸ்திரேலிய நாட்டு ஒலிம்பிக் படகோட்டுதலில் தங்க பதக்கம் வெற்றாவர். இவர் 1999ம் ஆண்டில் ஆஸ்திரேலியா புகழ்கூடத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்
ஒலிம்பிக் விளையாட்டு போட்டி
[தொகு]சாதனைகள்
[தொகு]- 1992 - நான்கு Coxless தங்கம்
- 1988 - 5 வது எய்ட்
உலக சாம்பியன்
[தொகு]- 1995 - 5வது Coxless நான்கு
- 1991 - நான்கு Coxless தங்கம்
குறிப்புகள்
[தொகு]- Profile பரணிடப்பட்டது 2012-10-19 at the வந்தவழி இயந்திரம்