ஆண்ட்ராய்டு 10

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆண்ட்ராய்டு "கியூ"
A release of the ஆண்ட்ராய்டு operating system
Android 10 logo 2019.svg
Android Q Beta 2 screenshot.jpg
ஆண்ட்ராய்டு கியூ வின் முகப்பு
மென்பொருள்
வெளியீட்டு வட்டம்
Q பீட்டா 3 (QPP3.190404.015)[1] / மே 7, 2019; 6 மாதங்கள் முன்னர் (2019-05-07)
முன்னையதுஆண்ட்ராய்டு பை
உத்தியோகபூர்வ
வலைத்தளம்
www.google.com/android/beta
நிலைப்பாடு
பீட்டா

ஆண்ட்ராய்டு "கியூ" (Android "Q") என்பது வெளிவர இருக்கிற ஆண்ட்ராய்டு நகர்பேசி இயங்குதளத்தின் 17 ஆவது பதிப்பாகும். இதன் இறுதிப் பதிப்பானது 2019 ஆம் ஆண்டின் இறுதில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.[2]

வசதிகள்[தொகு]

ஆண்ட்ராய்டு கியூ வில் உள்ள வசதிகள் கீழ்கண்டவற்றை உள்ளடக்கியுள்ளது.[3]

  • மடக்கக்கூடிய நகர்பேசிகளில் பயன்படும்.[4][5]
  • செயலியில் பயனரின் விருப்பம் போல் அவர்களின் அமைவிடத்தை எப்போதும் வேண்டாம், எப்போதும் வேண்டும், செயலி பயன்படும் போது மட்டும் ஆகிய மூன்று விதமாக அமைக்கும் வசதி.
  • படம், நிகழ்படம், ஒலி போன்றவற்றை பின்புலத்தில் இயக்குவதற்கான அனுமதி.
  • திரையினை நிகழ்படமாக பதிவு செய்யும் வசதி
  • செயலிகளில் உயிரியளவியலின் செயல்பாட்டில் மேம்பாடு[6]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Support and Release Notes". Google. பார்த்த நாள் May 7, 2019.
  2. "Program Overview".
  3. "Introducing Android Q Beta". Google (March 13, 2019). பார்த்த நாள் March 13, 2019.
  4. Amadeo, Ron (2019-04-03). "Google’s second Android Q Beta brings us “Bubbles” multitasking" (en-us).
  5. Faulkner, Cameron (2019-04-03). "Android Q’s second beta embraces foldable phones, multitasking Bubbles".
  6. Villas-Boas, Antonio. "The upcoming Android Q will make Android more efficient and streamlined than ever, and you can install the beta now".

வெளியிணைப்புகள்[தொகு]

ஆண்ட்ராய்டு கியூ பீட்டா அதிகாரப்பூர்வ வலைத்தளம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்ட்ராய்டு_10&oldid=2791768" இருந்து மீள்விக்கப்பட்டது