உள்ளடக்கத்துக்குச் செல்

ஆண்ட்ரஸ் பெரைரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆண்ட்ரஸ் பெரைரா என அறியப்படும் ஆண்ட்ரஸ் ஹூகோ கோல்கிபெம் பெரைரா (Andreas Hugo Hoelgebaum Pereira (பிறப்பு: 1 ஜனவரி 1996)) சர்வதேச காற்பந்தாட்ட வீரராவார். பெல்ஜியம் நாட்டின் டெபல் (Duffel) நகரில் இவர் பிறந்தார். ஸ்பெயின் நாட்டின் வேலன்சியா கால்பந்துக் கழகத்திற்கும் இங்கிலீஷ் பிரீமியர் லீக் போட்டிகளில் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகத்திற்கும் நடுக்கள வீரராக விளையாடுபவர். சர்வதேசப் போட்டிகளில் பெல்ஜியம் நாட்டு அணிக்காகவும் பிரேஸில் நாட்டு அணிக்காகவும் விளையாடியுள்ளார். இவர் பிரேஸில் நாட்டின் முன்னாள் காற்பந்தாட்ட வீரர் மாக்கஸ் பெரைராவின் மகனாவார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Marshall, Adam (12 March 2014). "Pereira influenced by dad". Manchester United. http://www.manutd.com/en/News-And-Features/Football-News/2014/Mar/andreas-pereira-explains-fathers-influence-on-career.aspx. பார்த்த நாள்: 26 August 2014. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்ட்ரஸ்_பெரைரா&oldid=2545424" இலிருந்து மீள்விக்கப்பட்டது