ஆண்டிபினைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆண்டிபினைட்டு
Antipinite
[[Image:
ஆண்டிபினைட்டு
|240px]]
அரிய ஆண்டிபினைட்டு படிகங்கள்
பொதுவானாவை
வகைஆக்சலேட்டு கனிமம்
வேதி வாய்பாடுKNa3Cu2(C2O4)4
இனங்காணல்
நிறம்நீலம்
ஒப்படர்த்தி2.53

ஆண்டிபினைட்டு (Antipinite) KNa3Cu2(C2O4)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒர் அரிய தாமிர ஆக்சலேட்டு கனிமமாகும். பன்னாட்டு கனிமவியல் சங்கம் Atp என்ற குறியீட்டால் ஆண்டிபினைட்டு கனிமத்தை அடையாளப்படுத்துகிறது.[1] சிலி நாட்டின் நிர்வாகப்பகுதிகளில் ஒன்றான தாராபக்கா பகுதியில் ஆண்டிபினைட்டு முதன்முதலில் கண்டறியப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
  2. Antipinite பரணிடப்பட்டது 2019-04-06 at the வந்தவழி இயந்திரம் on mindat.org
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டிபினைட்டு&oldid=3760616" இலிருந்து மீள்விக்கப்பட்டது