உள்ளடக்கத்துக்குச் செல்

ஆண்கள் இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆண்கள் இயக்கம் (Men's Movement) பொதுவாக மேற்கு நாடுகளில் ஆண்கள் தொடர்பாக வலுப்பெற்றுவரும் சில கருத்துப் போக்குக்களையும் அமைப்புக்களையும் குறிக்கின்றது. குறிப்பாக திருமணம் குழந்தைகள் தொடர்பான உரிமைகளில் ஆண்களுக்கு தகுந்த உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற கொள்கை வலியுறுத்தப்படுகிறது. இந்த இயக்கம் பெண்ணிய கொள்கைகளுக்கு எதிரான ஒரு அமைப்பு என்று கூற முடியாது.

இவற்றையும் பார்க்க

[தொகு]

en:Men's rights

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்கள்_இயக்கம்&oldid=2946119" இலிருந்து மீள்விக்கப்பட்டது