ஆசுபிதோலைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசுபிதோலைட்டுAspidolite
பொதுவானாவை
வகைபைலோசிலிக்கேட்டு
வேதி வாய்பாடுNaMg3AlSi3O10(OH)2
இனங்காணல்
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
முறிவுமைக்காதன்மை
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (-)
மேற்கோள்கள்[1]

ஆசுபிதோலைட்டு (Aspidolite) என்பது NaMg3AlSi3O10(OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவ்ரிக்கப்படும் ஒரு கனிமமாகும். மைக்கா குழுவைச் சேர்ந்த பைலோசிலிக்கேட்டு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. பைலோகோபைட்டு என்ற மக்னீசியம் மிகு கனிமத்தின் சோடியம் ஒப்புமை கொண்ட கனிமம் என்றும் ஆசுபிதோலைட்டு அறியப்படுகிறது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் Asp என்ற குறியீட்டால் ஆசுபிதோலைட்டு கனிமத்தை அடையாளப்படுத்துகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Banno, Y.; Miyawaki, R.; Kogure, T.; Matsubara, S.; Kamiya, T.; Yamada, S. (2005). "Aspidolite, the Na analogue of phlogopite, from Kasuga-mura, Gifu Prefecture, central Japan: description and structural data". Mineralogical Magazine 69 (6): 1047–1057. doi:10.1180/0026461056960307. Bibcode: 2005MinM...69.1047B. http://rruff.info/doclib/mm/vol69/MM69_1047.pdf. 
  2. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசுபிதோலைட்டு&oldid=3801909" இலிருந்து மீள்விக்கப்பட்டது