ஆசிலியின் தொடுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆசிலியின் தொடுப்பு
Ashley’s Bend knot.svg
பெயர்கள்ஆசிலியின் தொடுப்பு, ஆசிலி தொடுப்பு
வகைதொடுப்பு
தொடர்புசெப்பெலின் தொடுப்பு, Trident loop
ABoK
  1. 1452

ஆசிலியின் தொடுப்பு (Ashley's bend) என்பது இரண்டு கயிறுகளின் முனைகளைத் தொடுத்துக் கட்டுவதற்கான ஒரு தொடுப்பு வகை முடிச்சு ஆகும். இது பாதுகாப்பானதும் குறிப்பிடத்தக்க அளவு இழுவையையும், அசைவுகளையும் தாங்கக்கூடியது. இது செப்பெலின் முடிச்சை ஒத்தது. இம் முடிச்சு வழுக்கும் தன்மை உடையதல்ல எனினும், சுமையேற்றப்பட்ட பின் அவிழ்ப்பதற்குக் கடினமானது.

இது ஆசிலியின் நூலில் காட்டப்பட்டிருந்தாலும் இதற்குப் பெயர் எதுவும் கொடுக்கப்படவில்லை. ஆசிலி இதுபற்றிச் சாதகமான கருத்துக் கொண்டிருந்தாரா என்பதும் தெளிவில்லை.

குறிப்புகள்[தொகு]


இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிலியின்_தொடுப்பு&oldid=2742665" இருந்து மீள்விக்கப்பட்டது