ஆசிரிய நிகண்டு
Appearance
ஆசிரிய நிகண்டு என்னும் சொற்களுக்குப் பொருள் கூறும் நிகண்டு நூல் ஆண்டிப் புலவரால் இயற்றப்பட்டது. நூலாசிரியர் தமிழ்நாட்டில் உள்ள செஞ்சியை அடுத்த ஊற்றங்காலில் பிறந்தவர். இவர் பாவாடை வாத்தியார் என்பவரின் மகன். இந்த நிகண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது ஆகும்.[1]
உசாத் துணை
[தொகு]சோ.இலக்குவன், கழகப் பைந்தமிழ் இலக்கிய வரலாறு, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், டி.டி.கே சாலை, சென்னை-18, 2001,
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழ் ஒருமொழி அகராதிகளின் வளர்ச்சிப்போக்கும் அமைப்பு மாற்றமும்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-05-29.