ஆசியம்மாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆசியம்மாள் (Asiammal) என்பவர் தூத்துக்குடி மாவட்டம், கொங்கராயக் குறிச்சியில் பிறந்தவர்[1]. இந்தியக் காவல் பணிக்கான குரூப்-1 அதிகாரியாக தேர்ச்சி பெற்றவர். இவர், தமிழக உளவுத்துறையில் காவல்துறைத் தலைவராக (ஐஜி) பணி நியமனம் செய்யப்பட்டுள்ள முதல் பெண்மணி ஆவார்[2].

படிப்பு[தொகு]

1994 ஆம் ஆண்டு ஆசியம்மாள் அறிவியல் முதுநிலை (எம்.எஸ்சி.) பட்டம் பெற்றார். அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து தொழில்நுட்பத்தில் முதுநிலை (எம்.டெக்.) பட்டமும், தங்கப்பதக்கமும் பெற்றவர்.[3] இவர் வணிக மேலாண்மை நிர்வாகவியலில் முதுநிலை (எம்.பி.ஏ) பட்டமும் பெற்றவர்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.dinamani.com/tamilnadu/2022/jan/09/first-female-ig-in-intelligence-kanimozhi-mp-congratulations-3770926.html
  2. https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/tamilnadu-police-history-first-women-appointment-ig-intelligence-r5fmfn
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2022-01-09. பார்க்கப்பட்ட நாள் 2022-01-09.
  4. https://mdnews.live/tamil/appointment-of-female-officer-as-intelligence-ig-in-police-history-who-is-she
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசியம்மாள்&oldid=3592878" இலிருந்து மீள்விக்கப்பட்டது