ஆசிப் முகமது கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசிப் முகமது கான்
முன்னையவர்பர்வேஸ் ஹஷ்மி
பின்னவர்Incumbent
தொகுதிஓக்லா
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

ஆசிப் முகமது கான் (Asif Mohmmad Khan) புது தில்லி ஓக்லா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். அவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சார்ந்தவர். கான் 2009 தேர்தலில் ஓக்லா தொகுதியில் வெற்றி பெற்றார்.[1] 2013 சட்டமன்றத் தேர்தலில் இந்த தொகுதியில் இருந்து மீண்டும் வெற்றி பெற்றார், ஆனால் 2015 சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைந்தார்.

தொழில்[தொகு]

கான் ஆரம்பத்தில் சட்டசபைக்கு இராச்டிரிய ஜனதா தளத்தின் ஒரு வேட்பாளராக தனது இடத்தைப் பெற்றார். பின்னர் அவர் காங்கிரஸ் கட்சிக்கு மாறினார்.[2]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிப்_முகமது_கான்&oldid=3514817" இலிருந்து மீள்விக்கப்பட்டது