ஆசர்பைசானில் சமயமின்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆசர்பைசான் சமயமின்மை என்பது வேறுபட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் கருத்துக்கணிப்புகளின்படி அமைகின்றது.[1] ஆசர்பைசானில் இஸ்லாம் முதன்மையான நம்பிக்கையாக இருந்தாலும், ஆசர்பைசானில் மத சார்பு பெயரளவுக்கு இருந்தாலும் உண்மையாக பின்பற்றுபவர்களின் சதவீதங்கள் மிகக் வாகவுள்ளது. ஆசர்பைசானில் உள்ள நாத்திகர்கள் அல்லது அறியவியலாமைக் கொள்கையுள்ளவர்களின் எண்ணிக்கையை கணக்கிடுவது கடினம், ஏனெனில் அவர்கள் நாட்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பில் அதிகாரப்பூர்வமாக கணக்கிடப்படவில்லை.[2]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசர்பைசானில்_சமயமின்மை&oldid=3708492" இலிருந்து மீள்விக்கப்பட்டது