ஆங்கிலேய நீளமுக கரணப் புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆங்கிலேய நீளமுக கரணப் புறா
English long face tumbler.jpg
ஆங்கிலேய நீளமுக சுத்த கால் கரணப் புறா
நிலைபொதுவாகக் காணப்படுபவை
மற்றொரு பெயர்ஆங்கிலேய நீளமுக சுத்த கால் கரணப் புறா,[1] ஆங்கிலேய நீளமுக இறகு கால் கரணப் புறா[2]
வகைப்படுத்தல்
அமெரிக்க வகைப்படுத்தல்கரணப் புறாக்கள், சுழல் கரணப் புறாக்கள் மற்றும் உயர் பறப்பவை[2]
ஐரோப்பிய வகைப்படுத்தல்கரணப் புறாக்கள் மற்றும் உயர் பறப்பவை[1]
குறிப்புகள்
நீண்ட முகம் கண் மையம் மற்றும் வாய் நுனி இடையே உள்ள தூரத்தைக் குறிக்கிறது. இதன் முகம் மற்ற ஆங்கிலேய கண்காட்சி கரணப் புறாக்களுடன் ஒப்பிடும்போது மட்டும் நீளமாக உள்ளது.
மாடப் புறா
புறா

ஆங்கிலேய நீளமுக கரணப் புறா (English Long-Faced Tumbler)[1] என்பவை ஆடம்பரப் புறா வகையைச் சேர்ந்த புறா ஆகும். இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின.[3] இது போன்ற அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவ்வினம் சுத்தமான கால் மற்றும் இறகுடைய கால்களைக் கொண்டுள்ளது. இவற்றின் குள்ளமான அலகின் காரணமாக இவற்றிற்கு வளர்ப்பு பெற்றோர்கள் தேவை. இவ்வினம் உலகம் முழுவதும் குறிப்பாக அமெரிக்காவில் பிரபலமானதாக உள்ளது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 EE-List of the breeds of fancy pigeons (ELFP) by the Section for Fancy pigeons of the European Association of Poultry-, Pigeon- and Rabbit breeders – Revision 11. June 2012
  2. 2.0 2.1 Breeds from the NPA Standard: table of contents by group
  3. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85390-013-2. 
  4. Seymour, Rev. Colin (Ed)(2006) Australian Fancy Pigeons National Book of Standards.