ஆங்கிலம் தமிழ் யேர்மன் மின்னகராதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம் தமிழ் யேர்மன் மின்னகராதி என்பது பயனர்களால் உருவாக்கப்படும் ஒரு மின்னகராதி ஆகும். இதில் தற்காலத்தில் அன்றாடம் பயன்படுத்தப்படும் சொற்களும், துறைசார் சொற்களும் இடம்பெறுகின்றன. இதில் பயனர்கள் தங்கள் பரிந்துரைகளை வழங்க முடியும்.

வெளி இணைப்புகள்[தொகு]