ஆக்டிவிசன் பிளிசர்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆக்டிவிசன் பிளிசர்டு
வகைபொது நிறுவனம்
முதன்மை நபர்கள்
  • பிரயன் கெல்லி (தலைவர்)
  • பாபி கோடிக் (தலைமைச் செயல் அலுவலர்)
  • டேனியல் அலெக்ரே (துணைத் தலைவர் மற்றும் முதன்மை நடவடிக்கை அலுவலர்)
  • டெனிசு டர்கின் (முதன்மை நிதி அலுவலர்)
தொழில்துறைகாணொளி விளையாட்டு Video games
உற்பத்திகள்
வருமானம் ஐஅ$8.09 billion[1]
இயக்க வருமானம் ஐஅ$2.73 billion[1]
நிகர வருமானம் ஐஅ$2.2 billion[1]
மொத்தச் சொத்துகள் ஐஅ$23.11 billion[1]
மொத்த பங்குத்தொகை ஐஅ$15.04 billion[1]
பணியாளர்9,500[1]
துணை நிறுவனங்கள்

ஆக்டிவிசன் பிளிசர்டு என்பது காணொளி விளையாட்டு முனையங்கள், தனியர்க் கணினிகள், நகர்பேசி உள்ளிட்ட கருவிகளுக்காக உள்ளடக்கங்களையும் செயல்பாடுகளையும் வழங்கும் ஒரு நிறுவனம்[2].ஆக்டிவிசன் நிறுவனமும் விவென்டி விளையாட்டுகள் நிறுவனமும் ஒன்றிணைந்ததன் மூலம் இந்நிறுவனம் உருவாக்கப்பட்டது[3]. 2022 சனவரியில் ஆக்டிவிசன் பிளிசர்டு நிறுவனத்தைத் தன்னுடன் இணைத்துக் கொள்வதற்கான விருப்பத்தை மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது[4]. இந்நிறுவனத்தின் தொகுமுதலீடுகளாக, ஆக்டிவிசன் பதிப்பகம், பிளிசர்டு கேளிக்கை, கிங் எண்ணிமக் கேளிக்கை, ஆக்டிவிசன் பிளிசர்டு ஆக்கரங்கங்கள், விளையாட்டுகளின் பெருங்கழகம் உள்ளிட்டவை உள்ளன[5].

இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள கலைச்சொற்கள்[தொகு]

காணொளி விளையாட்டு முனையம் - video game console; தனியர்க் கணினி - personal computer; நகர்பேசி - mobile phone; தொகுமுதலீடு - portfolio; ஆக்கரங்கம் - studio; விளையாட்டுகளின் பெருங்கழகம் - major league gaming;

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Activision Blizzard, Inc. Form 10-K". April 21, 2021. பார்க்கப்பட்ட நாள் March 23, 2020.
  2. "Activision Blizzard". reuters.com. பார்க்கப்பட்ட நாள் 20 Jan 2022.
  3. "Vivendi and Activision to Create Activision Blizzard". பார்க்கப்பட்ட நாள் 20 சனவரி 2022.
  4. "Microsoft to acquire Activision Blizzard". news.microsoft.com. பார்க்கப்பட்ட நாள் 20 சனவரி 2022.
  5. "Activision Blizzard Inc". பார்க்கப்பட்ட நாள் 20 சனவரி 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்டிவிசன்_பிளிசர்டு&oldid=3378296" இலிருந்து மீள்விக்கப்பட்டது