ஆகாஷ் 2 (தத்தல் கணினி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டேட்டாவின்ட் ஆகாஷ் 2 (Aakash II), அண்ட்ராய்டு இயங்குதளத்தில் இந்தியாவிலேயே முழுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள இரண்டாம் பதிப்பு தத்தல் தனிப்பயன் கணினியாகும். ஆகாஷ் வகை தத்தல் கணினிகளிலேயே உலகில் மிக குறைந்த விலைக்கு விற்கப்படும் தத்தல் கணினியாகும்.[1] நூறு ஆகாஷ் 2 வின் மென்பொருள் மதிப்புயர்வை தேர்வு செய்ய ஐஐடி-பாம்பேவிடம் ஒப்படைத்து அது அனுமதிக்கப்பட்டுவிட்டது எனவும், அவை விரைவில் சந்தைக்கு வரமெனவும், ஆனால் ஐஐடி-இராஜஸ்தான் அதனை நிராகரித்துவிட்டது எனவும் செய்தி வெளியாகியுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.theaustralian.com.au/higher-education/india-upgrades-worlds-cheapest-tablet/story-e6frgcjx-1226409903586
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-06-27. பார்க்கப்பட்ட நாள் 2012-06-27. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆகாஷ்_2_(தத்தல்_கணினி)&oldid=3542378" இலிருந்து மீள்விக்கப்பட்டது