அஸ்மாவியா இக்பால்
தோற்றம்
அஸ்மாவியா இக்பால் (Asmavia Iqbal, பிறப்பு: சனவரி 1 1988), பாக்கித்தான் பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 29 பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 2005 - 2009/10 பருவ ஆண்டுகளில், பாக்கித்தான் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Player Profile: Asmavia Iqbal". ESPNcricinfo. Retrieved 4 January 2022.
- ↑ "Hat-trick heroes: First to take a T20I hat-trick from each team". Women's CricZone. Retrieved 11 June 2020.
- ↑ "Player Profile: Asmavia Iqbal". CricketArchive. Retrieved 4 January 2022.