அஷானி சங்கத்
Appearance
அஷானி சங்கத் | |
---|---|
இயக்கம் | சத்யஜித் ராய் |
கதை | சத்யஜித் ராய் |
நடிப்பு | சௌமித்ர சாட்டெர்ஜீ, போபிதா |
வெளியீடு | 1973 |
மொழி | வங்காள மொழி |
விருதுகள் | தங்கக் கரடி 1973 |
அஷானி சங்கத் (வங்காள மொழி: অশনি সংকেত, ஆங்கிலம் title: Distant Thunder) 1973 ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும்.சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சௌமித்ர சாட்டெர்ஜீ,போபிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.