அவிசென்னைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அவிசென்னைட்டு
Avicennite
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடுTl2O3
இனங்காணல்
நிறம்சாம்பல் கருப்புடன் பழுப்பும் கருப்பும் கலந்த நிறம்
படிக அமைப்புகனசதுரம்
மோவின் அளவுகோல் வலிமை2 [1]
அடர்த்தி8.9[2]

அவிசென்னைட்டு (Avicennite) என்பது ஓர் ஆக்சைடு கனிமமாகும். தாலியம்(III) ஆக்சைடு சேர்மமே அவிசென்னைட்டு எனப்படுகிறது. உசுபெக்கிசுத்தான் நாட்டில் இருக்கும் பெரிய நகரமான சமர்கந்தில் உள்ள துழுசும்லி கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இக்கனிமம் கண்டறியப்பட்டது [2]. பல்துறை அறிவு கொண்டவரும், புகழ்பெற்ற மருத்துவரும், மெய்யியலாளருமான பாரசீகத்தைச் சேர்ந்த [[இப்னு சீனா}அவிசென்னா]] என்பவர் கண்டறிந்ததால் கனிமத்திற்கு அவிசென்னைட்டு என்று பெயரிடப்பட்டது [3].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அவிசென்னைட்டு&oldid=2627045" இருந்து மீள்விக்கப்பட்டது