அவள் அப்படித்தான் (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அவள் அப்படித்தான்
AVAL APADITHAN big.jpg
வகைநாடகம்
இயக்கம்ஆர்.இளவரசன்
நடிப்புஈஸ்வரிராவ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
எபிசோடுகள்109
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ்நாடு
ஓட்டம்ஏறத்தாழ 15-20 நிமிடங்கள் (ஒருநாள் ஒளிபரப்பு)
ஒளிபரப்பு
அலைவரிசைஜெயா தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்9 செப்டம்பர் 2013 (2013-09-09) –
14 பெப்ரவரி 2014 (2014-02-14)

அவள் அப்படித்தான் ஜெயா தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான மெகாதொடர் அவள் அப்படித்தான். இந்த தொடரில் தமிழ்ச்செல்வியாக ஈஸ்வரிராவ் நடித்தார். எழுத்து, இயக்கம் ஆர்.இளவரசன்.

இந்த தொடர் பெப்ரவரி 14ம் திகதி முதல் நிறைவு பேன்றது, இந்த தொடருக்கு பதிலாக நடிகை மதுமிதா சின்னத்திரையில் முதல் முதலாக நடிக்கும் மன்னன் மகள் என்ற தொடர் பெப்ரவரி 17ம் திகதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது.

நடிகர்கள்[தொகு]

  • ஈஸ்வரிராவ் - தமிழ்ச்செல்வி

மேலும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]